புகார் · Complaints and takedown
விழியில் உள்ள ஏதேனும் ஒன்று உங்கள் தனியுரிமையையோ உரிமையையோ மீறுவதாகக் கருதினால், அல்லது ஒரு மூலம் தவறாகக் குறிக்கப்பட்டிருந்தால், புகார் படிவத்தில் தெரிவியுங்கள். 24 மணி நேரத்தில் ஒப்புகை, 15 நாட்களுக்குள் காரணத்துடன் முடிவு. விமானம் அல்லது நிகழ்வு ஒன்று தவறாகத் தெரிந்தால், உருண்டையிலேயே ‘தவறு சொல்லுங்கள்’ பயன்படுத்துங்கள்.
If something on Vizhi infringes your privacy or rights, or a source is misattributed, use the complaint form. We acknowledge within 24 hours and decide within 15 days, with reasons. If an aircraft or event simply looks wrong, use ‘Report a problem’ on the globe instead. Aircraft owners can ask the receiver networks (adsb.lol) to limit what is shown for their aircraft; we follow what they publish.
புகார் படிவம் · Complaint form
குறைதீர் அலுவலர் · Grievance Officer, Oliyon Vizhi · connect@oliyon.in · Oliyon Research, Chennai, Tamil Nadu, India